வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 13 வயது மகளிடம் தந்தை செய்த செயல்..! – நெஞ்சை உ றைய வைக்கும் சம்பவம்..!

ஈரான் நாட்டில் வடக்கு மாகாணமான கிலன் அருகே தலேஷ் என்ற நகர் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் 13 வயதான ரொமினா அஷ்ரஃபி என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் 35 வயது உள்ள நபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலை தெ ரிந்து கொண்ட அந்த இளம்பெண்ணின் தந்தை  எ தி ர்ப்பு தெரிவித்துள்ளார்.  இதனால்  அந்த இளம் பெண் தன்னுடைய வீட்டை விட்டு ஓ டியு ள்ளார். 

உ டனடியாக இளம் பெண்ணின் தந்தை அப்பகுதி காவல் நிலையத்தில் பு கார் அ ளித்துள்ளார். புகா ரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர்  வி சார ணையில் ஈ டுபட்டனர். பின்னர் நீண்ட தே டுதலுக்கு பிறகு சம்பந்தப்பட்ட பெண்ணை கண்டுபிடித்து பெண்ணின் தந்தையிடம் ஒ ப்ப டைத்தனர். அந்த பெண் தனக்கு  ஆ பத் திரு ப்பதாக கூறிய பிறகும், அந்த பெண்ணை காவல்துறையினர் அவருடைய வீட்டில் கொண்டு சே ர்த்து ள்ளனர்.

இந்நிலையில் உ றங்கி கொண்டிருந்தபோது அந்த பெண்ணை அவருடைய தந்தையார் தலையை அ ரிவா ளால் வெ ட்டி  கொ லை செய்துள்ளார் என்று அந்நாட்டு உள்ளூர் ஊ டக ங்கள் தெரிவிக்கின்றன. கொ லை செய்வதற்கு தான் பயன்படுத்திய ஆ யுத த்துடன் இளம்பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் ச ரண டைந்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் வி சா ரணை குறித்து வழக்கு மு டிவடைந்த பிறகு  தெரிவிக்கப்படும் என்று ஆளுநர் கூறியுள்ளார். இந்த செய்தியானது அந்நாட்டு உள்ளூர் ஊ டக ங்களில்  வைரலாகி வருகிறது.