நல்லது நடக்கும்னு ஜோசியர் சொன்னார்.! அதான்.! கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல் கணவன் செய்த வி பரீத செயல்.! பெரும் சோகத்தில் ஆ ழ்த்தி சம்பவம்..!

முளியனூர் என்ற இடத்தை சேர்ந்தவர் தம்பதி  முனுசாமி மற்றும் ரம்யா. இத்தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே அ டிக்க டி தக ராறு ஏ ற்பட்டு வந்த வண்ணமிருந்தன. இதனால் முனுசாமி மீது கோ பித்து கொண்ட ரம்யா தன்னுடைய தாயாரின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அதனை தொடர்ந்து  ஒருவழியாக பெரியோர் அ றிவு றுத்தி யதன் காரணமாக சில நாட்கள் க ழித்து ரம்யா மீண்டும் முனுசாமியுடன் குடும்பம் நடத்துவதற்காக முன்னுசாமியின் வீட்டுக்கு வந்துள்ளார். இதற்கிடையே ரம்யா க ருவு ற்றார். ஜோதிடர் ஒருவர் ரம்யா 2-வதாக குழந்தை பெற்றுக்கொண்டால் அது முனுசாமியின் உ யிருக்கு ஆப த்தா கிவிடும் என்று ஏ ற்கனவே இருவரிடமும் கூறியுள்ளார்.

அதனை முனுசாமி ரம்யாவிடம் ஞாபகப்ப டுத்தி கரு வை க லைக் குமாறு கூறியுள்ளார். ஆனால் ரம்யா அதற்கு ஒ ப்புக் கொ ள்ளவில்லை. இதனால்  முனுசாமி ரம்யாவின் வ யிற் றிலே யே  எ ட்டி உ தைத்து ள்ளார். வ லி தா ங்காமல் அ ல றிய ரம்யாவை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு ரம்யாவை ப ரிசோதித்த மருத்துவர்கள் க ரு ஏ ற்கனவே இ றந்து வி ட்டதாக ரம்யாவிடம் கூறியுள்ளனர். 

இதனால் அ திர் ச்சி அ டைந்த ரம்யா அப்பகுதி காவல் நிலையத்தில் சென்று நடந்தவற்றை கூறி தன்னுடைய கணவர் மீது பு கார ளித்து ள்ளார். புகா ரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தலை ம றைவா கியுள்ள முனுசாமியை தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெ ரும் ப ரப ரப்பை ஏ ற்படுத்தியுள்ளது.