இரண்டாம் திருமணம் செய்வேன் என மி ரட்டி னார்! இளம்பெண் ம ரணி த்த சம்பவத்தில் வெளியான அ திர்ச்சி தகவல்

கர்நாடக மாநிலத்தின் மைசூரை சேர்ந்த ஸ்ரீதர் (32) என்பவருக்கும் பாரதி (25) என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் ஒரு குழந்தை உள்ளது. ஸ்ரீதர் காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார், இந்த நிலையில் பாரதி கடந்த 25ஆம் திகதி கடுமையான தீ க்கா யத்துடன் வீட்டில் உ யிருக்கு போ ராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை ப லனின்றி நேற்று உ யிரிழந்தார். இதையடுத்து பாரதி த ற்கொ லை செய்து கொண்டதாக அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் கூறினர். ஆனால் இது தொடர்பில் பாரதி பெற்றோர் அ திர்ச்சி புகாரை அளித்துள்ளனர். அதில், திருமணத்தின் போது 200 சவரன் தங்கம், இருசக்கர வாகனத்தை வரதட்சணையாக கொடுத்தோம். ஆனால் கூடுதல் வரதட்சணை வேண்டும் என பாரதியை ஸ்ரீதரும் அவர் குடும்பத்தாரும் மி ரட்டி னார்கள். மேலும் பணம் தரவில்லை என்றால் இரண்டாம் திருமணம் செய்வேன் என ஸ்ரீதர் மி ரட்டினார். 

அதனால் என் மகளை அவர்கள் தீ வைத்து எ ரித்து கொ ன்றுவி ட்டு த ற்கொ லை என நாடகம் ஆடுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.