அடேங்கப்பா..! – கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த அரிசி மூட்டையா இது..? – புகைப்படத்தை பார்த்து வாயை பி ளந்த ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் இளையதளபதி விஜய் அவர்கள். மேலும் விஜய்யின் வெற்றிப்படங்களில் மிகவும் முக்கியமான படம் கில்லி. நடிப்பு, நடனம், நகைச்சுவை என தனது திறைமைகளை பல விதங்களில் நடிகர் விஜய் இந்த படத்தில் காட்டியிருப்பார். இந்த படத்தின் வெற்றிக்கு படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்த நான்ஸி ஜெனிபர் என்ற பெண்ணிற்கு தனி பங்கு உண்டு.

விஜய்யுடன் சேர்ந்து அவர் செய்யும் குறும்பு, நகைச்சுவை இவை அனைத்தும் படம் பார்க்கும் அனைவரையும் மிகவும் ஈ ர்க்கும். கில்லி படத்தில் சின்ன பெண்ணாக இருந்த நான்ஸி தற்போது நாயகியாக நடிக்கும் அளவிற்கு வளந்துவிட்டார். கில்லி படத்திற்கு பிறகு ஜெனிபர், தொலைக்காட்சி தொடர்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். படங்களிலும் சிறிய பாத்திரங்களில் அவ்வப்போது நடித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது தனியாக you ube சேனல் நடத்தி வரும் நான்சி அழகு குறிப்புகள் மற்றும் ஊர் சுற்றுதல் குறித்த துணு க்குகள் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கில்லி படத்தில் நடித்த அரிசி மூட்டையா இது..? என்று ஷாக் ஆகி வருகிரார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…