“என்ன குமுதா – ஆட்டம்லாம் ஒரு மார் க்கமா இருக்கு” – அட்டகத்தி நடிகை வெளியிட்டுள்ள வீடியோ..! உ ருகும் ரசிகர்கள்..!

சினிமாவிற்கு நடிகைகளின் வரத்து தற்போது அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் “அட்டகத்தி” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அ றிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா.இப்படத்தை தொடர்ந்து தமிழில் எ திர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி, உள்கு த்து, ஆகிய படங்களில் நடித்தார்.

இப்படங்கள் அனைத்தும் தமிழில் சினிமாவில் சூப்பர் ஹிட் அ டித்தது. மேலும் அதனை  தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவருக்கு தமிழ் சினிமாவில் மெல்ல மெல்ல வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் வித விதமான photoshoot நடித்தி தனது பட வாய்பை தேடி வருகிறார். கொரோ னா லாக்டவுனால் பல நடிகைகள் photoshoot பக்கமே தலை வைத்து ப டுக்காமல் silent ஆக உள்ளார்கள் என்று சொல்லலாம்..

ஆனால், அம்மணி அப்படி எல்லாம் இல்லை. தன்னுடைய mobile phone வைத்தே புகைப்ப்டங்களை வெளியிட்டு வருகிறார். இவர் தற்போது, தன்னுடைய உதட்டை கா ட்டியவாறு ஒரு செல்ஃபி ஆட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், என்ன குமுதா.. ஆட்டம்லாம் ஒரு மார் க்கமா இருக்கு.. என்று comments- களை வெளியிட்டு வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ காட்சி இதோ,,,