மிகவும் இ றுக்கமான டி-ஷர்ட் அணிந்து கொண்டு ஹாட்டான போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை..! – இளசுகளை கிறங்கடித்த அந்த புகைப்படம் உள்ளே..!

தமிழ் சினிமாவில் “உதயன்” என்ற படத்தின் மூலம் அ றிமுகமானவர் தான் பிரணிதா சுபாஷ். தமிழில் சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அ டிமைகள் என்று சில படங்களில் மட்டும் நடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் அதிகமாக நடித்துள்ளார் இவர். அதன்பின் தற்போது சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் நடிப்பு தவிர்த்து photoshoot -ல் ஆர்வம் கொண்ட பிரணிதா, அ டிக்கடி சில க வர்ச்சி ஆடைகளை அணிந்து புகைப்படத்தினை வெளியிட்டு வருகிறார். தற்போது உள்ள நிலையில் நடிகைகள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய புகைப்படத்தினை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இவர்  இ றுக்கமான t -ஷர்ட் அணிந்து கொண்டு ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை இஞ்ச் பை இஞ்சாக வர் ணித்து வருகிறார்கள் என்று சொல்லலாம். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,

 

View this post on Instagram

 

A post shared by Pranitha Subhash 🧿 (@pranitha.insta) on