“இப்ப நான் என்ன வேணாலும் பண்ணுவேன்”..! – பிரபல தொகுப்பாளினி DD வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் உள்ளே..!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பல டிவியில் ஒளிபரப்ப படுகின்றன. மேலும் அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்கள் மிக முக்கியமான ஒரு நபராக கருதப்படுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்தவகையில் பல ரசிகர்களை கவர்ந்த ஒரு தொகுப்பாளினி என்றால் அவர்களில் ஒருவர் DD என்கிற திவ்யதர்ஷினி.

இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள். அதேபோல் இவர் தொகுத்து வழங்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலகலப்பான பேச்சு போரடிக்காமல் நிகழ்ச்சியை கொண்டு செல்வார். சமீபத்தில், சென்னையில் கொரோ னா நோய் தோற்று ப ரவி வருவதால் சென்னை முழுதும் இ ழுத்து பூட்டப்பட்டுள்ளது. தனது இன்ஸ்டகிராமில் ஐ…ஐ நான் ஜாலியாக உள்ளேன்.

இப்போது என்ன வேண்டும் என்றாலும் செய்யாலாம் என்று சொல்லி, ஒரு படத்தை போஸ்ட் செய்துள்ளார் DD. இந்த நிலையில் தற்போது இவர் ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன. அந்த போட்டோ ஷூட் நடந்தப்பட்ட இடத்தில் தன்னுடைய முதுகின் அழகு தெரியும் படி சில புகைப்படங்கள் எடுத்துள்ளார்கள் அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படங்கள் இதோ,,,