முத்த சர்ச்சைக்கு ப திலடி கொடுத்து மீண்டும் மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியீட்டு ச ர்ச்சை யை கிளப்பிய வனிதா! மா னபங்கம் செய்யும் ரசிகர்கள்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பிக் பாஸ் புகழ் வனிதாவின் திருமணம் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது. வனிதா – பீட்டர் பால் திருமணத்தின் போது, இருவரும் முத்தம் கொடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இதையடுத்து பலர் இந்த முத்த போட்டோவை விமர்சித்தனர். குறிப்பாக, ‘மகள் இருக்கும் பொழுது, இப்படி முத்தம் கொடுத்து, அந்த போட்டோவை வெளியிடுவது சரியா.?’ என நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பினர்.

இதை தொடர்ந்து, நடிகை வனிதா விஜயகுமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கார்ட்டூன் படங்களிலும், ஃபேரி டேல் புத்தகங்களிலும் இருக்கும் முத்தக்காட்சி புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். மேலும், ”பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளை டிஸ்னி கார்ட்டூன், ஃபேரி டேல்ஸ் உள்ளிட்டவற்றை பார்க்க விடாதீர்கள். அதில் இந்த மு த்தக்கா ட்சிகள் இருக்கின்றன. ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கும் பொழுதோ, இல்லை திருமணம் செய்யும் பொழுதோ

அவர்கள் முத்தம் கொடுத்து கொள்வார்கள் என்பதை குழந்தைகள் அ றியவே கூடாது” என தனது மு த்தம் பற்றி விமர்சித்தவர்களுக்கு, நக்கலான பதிலை கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை மேலும் தி ட்டி தீ ர்த்து வருகின்றனர்.