மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ..! – “அது வரது கூட தெரியாம ஆடிகிட்டு இருக்கியேமா” என்று கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!

மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி தான் பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி. பிக்-பாஸ் சீசன் 3. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், மலேசியா நாட்டை சேர்ந்த முகென் ராவ் வெற்றி பெற்றார். நிகழ்ச்சிக்குள் இருக்கும் போதே சேரன் மீது இடுப்பு புடி குற்றம் சாட்டினார் மீரா மிதுன். அதனைத் தொடர்ந்துவெளியேறியவுடன், கமல் மீது குற்றம் சாட்டினார்.

மேலும், தொடர்ச்சியாக விஜய் தொலைக்காட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார். மேலும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பவர் தான் மீரா மிதுன் அவர்கள். அவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் விடியோக்கள் அனைத்தும் ச ர்ச்சை யில் தான் முடியும் என்று கூட சொல்லலாம். அந்த வகையில், தற்போது முன்னழகு, முதுகு என மொத்தத்தையும் காட்டி ஆட்டம் போட்டிருக்கிறார்.

அவரது மூக்கில் வளையம் ஒன்றையும் அணிந்துள்ளார். மேலும் அந்த வீடியோவுக்கு பார்ட்டிதான் என் வாழ்க்கை என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், மூக்குல சளி வரது கூட தெரியாம ஆட்டம் போட்டுகிட்டு இருக்கீங்க என்று comment வெளியிட்டு வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ இதோ,,,