திடீரென்று பேஸ்புக் அலுவலகத்திற்கு விசிட் சென்ற இளைய தளபதி விஜய்..!! காரணம் என்ன தெரியுமா..?

அந்த கால டீக்கடை தான் தற்போது உள்ள பேஸ்புக் என பல நட்சத்திரங்களும் கூறிவருகின்றனர். பேஸ்புக் அக்கவுண்ட் நீங்கள் வைத்திருக்கிறீர்களா என்று தான் முதலில் மற்றவர்களுடன் பேசும்பொழுது ஒருவர் கேட்கிறார்.

அந்த அளவுக்கு பேஸ்புக் என்பது தற்போது செல்போன் நம்பரை போன்று இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.

இந்நிலையில் முதல்முறையாக பேஸ்புக் அலுவலகத்திற்கு இளையதளபதி விஜய் விசிட் சென்றுள்ளார். தென்னிந்திய நடிகர்களில் முதல் முதலாக பேஸ்புக் நிறுவனம் அழைத்த நட்சத்திரமும் நடிகர் விஜய் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 7-ஆம் நாள் ஹைதராபாத்தில் உள்ள பேஸ்புக் நிறுவனத்தின் ஆண்டு விழாவிற்கு சென்று உள்ளார்.

தற்போது இதுகுறித்து குறித்த புகைப்படங்கள் இணையத்தில்
ரசிகர்களால் பகிரப்பட்டு உலா வருகின்றன. இதோ அந்தப் புகைப்படங்கள்.