மாராப்பை விலக்கி க வர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல தொகுப்பாளினி..! வாயை பிள ந்து பார்க்கும் ரசிகர்கள்..!

தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மக்களால் பெரிதும் கவனிக்கப்படுகிறார்கள் என்று சொல்லலாம். இந்நிலையில்  பல முன்னணி சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் vj மகேஸ்வரி. அதன்பிறகு இவர் சில சீரியல்களிலும்பிரபல டிவியில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த vj மகேஸ்வரிக்கு எப்போதும் தான் ஒரு பெரிய தொகுப்பாளினி ஆகவேண்டும் என்பதே ஆசை.

அதற்கான வாய்ப்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி முன்னணி தொகுப்பாளினிகள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்துள்ளார். மேலும் சில படங்களில் ஆடை வடிவமைப்பாளராக இவர் பணியாற்றி வருகிறார்.

திருமணமாகி விவாகரத்து பெற்று தற்போது தன் குழந்தையோடு வசித்து வருகிறார் இவர். மகேஸ்வரி அவ்வப்போது இணையதளத்தில் active-வாக இருக்கும் vj மகேஸ்வரி, சில க வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அ திர் ச்சி அடைய செய்துள்ளார். இணையத்தில் வேகமாக ப ரவும் அந்த புகைப்படம் இதோ,,,