மீண்டும் ஒரு கொ டூரம் : 14 வ யது சி றுமி எ ரித்து கொ லை : ச டலத்திற்கு அருகில் இருந்த பொருட்கள்!!

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையின் அதவத்தூர் பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு ஒ ன்பதாம் வ குப்பு ப டிக்கும் கங்கா தேவி எ ன்ற 14 வ யது ம கள் உள்ளார்.

இ ன்று பிற்பகல் வீட்டை விட்டு வெளியேறிய சி றுமி, வெகு நேரமாகியும் வீ டு தி ரும்பவில்லை. இதனால் பெ ற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தே டியுள்ளனர்.

இருப்பினும் சி றுமி குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்காத நிலையில், ஊருக்கு வெளிப்புற பகுதியில் எ ரிந்த நிலையில் மா ணவியின் ச டலம் க ண்டுபிடிக்கப்ப ட்டது. இதையடுத்து இந்த ச ம்பவம் குறித்து உடனடியாக குறித்த பகுதிக்கு சென்ற பொலிசார், இ ந்த கொ லைக்கான கா ரணம் குறித்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிற்பகல் 1 மணி வரை வீட்டிலிருந்து வெளியே வந்த மா ணவியை எ ரிந்த நிலையில் பா ர்த்த உ றவினர்கள் அ ங்கேயே க தறி அ ழுதனர்.


மா ணவியின் ச டலத்திற்கு அருகே தீப்பெட்டி, பெ ட்ரோல் என அனைத்தும் இருந்துள்ளது. எனவே இது தி ட்டமிட்டு செ ய்யப்பட்ட கொ லையாக இருக்கும் என்று பொலிசார் ச ந்தேகிக்கின்றனர்.

மேலும், சில தினங்களுக்கு முன்பு 7 வ யது சி றுமி ஒ ருவர் வ ன்கொ டுமை செ ய்யப்பட்டு கொ லை செ ய்யப்பட்ட ச ம்பவம் தமிழகத்தை உ லுக்கிய நிலையில், தற்போது சி றுமி ஒருவர் இ ப்படி இ றந்து கி டப்பது பெரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.