“சசிகலா மீது எனக்கு ஆ சை இருந்தது”..! 4 ஆண்டுகளாக இளம்பெண்ணை, 2 சகோதரர்கள்..! அ திர்ச் சியை ஏ ற்ப டுத்திய வா க்குமூ லம்..!

சசிகலா இவர் செய்யூரை அடுத்த நைனார் குப்பத்தை சேர்ந்தவர். சசிகலா ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கொரோ னா ஊர டங்கால் நிறுவனம் மூடப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்த சசிகலா, கடந்த 24ம் தேதி தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டார். இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் அருண்பாபு புகார் கொடுத்தார்.

மேலும் , தனது பெரியப்பா மகன்களான புருஷோத்தமன், தேவேந்திரன் ஆகியோர் தான்  இதற்க்கு  காரணம்,  மேலும் இன்னொரு முறை பி ரேத ப ரிசோ தனை செய்ய வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளார் அவர் . மேலும் இதன் விசார ணையில்  பல தகவல்கள்  வெளியானது, அதன்படி புகாருக்கு உள்ளானவர்கள் திமுக இளைஞரணி செயலாளர் தேவேந்திரனும், அவரது சகோதரர் புருஷோத்தமன் என்பவரும் தான்.

இவர்கள் சசிகலாவை குளிக்கும் போது அதை வீடியோ எடுத்து வைத்து கொண்டு மி ரட் டி வந்ததோடு, 4 வருடமாக அவரை தவறாக பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் சசிகலாவுக்கு நடக்க இருக்கும் திருமணத்தை அண்ணன்-தம்பி த டுத்து வந்துள்ளனர். இதனால்  தான் சசிகலா இப்படி செய்து கொண்டதும்  தெரிய வந்தது.

இந்நிலையில், புருஷோத்தமன் பொலிசில் ச ரண டை ந்துள்ள நிலையில் தேவேந்திரன் காணாமல் உள்ளார். இதனிடையில் புருஷோத்தமன் தனக்கு சசிகலா மீது எனக்கு ஆ சை இருந்தது என கூறியுள்ளார்.