அடேங்கப்பா..! – இன்று இந்த ராசிக்காரர் காட்டில் பணமழை தான்..! – அதிர்ஷ்டம் தேடி வரும் அந்த ராசிக்காரர் நீங்கலானு பாருங்க..!

நம்முள் பல பேர் காலையில் எழுந்தவுடன் நம் ராசிக்கு இன்று என்ன கூறுகிறார்கள் என்பதை தெரிந்த கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்போம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த பழக்கம் நம்முள் பல பேருக்கு உள்ளது அல்லவா. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பழக்கம் உள்ளது. மேலும் தன்னுடைய ராசிக்கான பலனை தெரிந்து கொண்டு நல்ல காரியங்களை தொடங்கும் நபர்கள் ஏராளம். புதுத் தொழில், வீட்டில் சுபகாரியங்கள், வாகனம் வாங்குவது என பெரிய விடயங்களை தொடங்கும் முன்னர் நேரம், காலம் பார்ப்பது நம்மக்கு வழக்கமா ஒரு செயல் தான் என்று சொல்லலாம். இந்நிலையில்,  12 ராசிகளுக்குமான இன்றைய பலன்களை பற்றி தெரிந்து வாருங்கள்  கொள்வோம்…