இணையத்தில் செம்ம வைரல் ஆகும் ‘விக்ரம் வேதா’ பட நடிகையின் ஹாட்டான புகைப்படம்..! நீங்களுமா இப்படி மாறிட்டீங்க.? என்று வி ளாசும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவிற்கு புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக நடிகைகளின் வரத்து தான் அதிகம். படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள் என்று கூட சொல்லலாம். இந்நிலையில் தமிழ் சினிமாவில் “விக்ரம் வேதா” படத்தின் மூலம் செம்ம famous ஆனவர் தான் நடிகை ஷரதா ஸ்ரீநாத். இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு படமாக அமைந்தது.

மேலும் இவர் இந்த படத்தினை தொடர்ந்து “இவன் தந்திரன்” படத்தில் நடித்தார். அதோடு இவர் நடித்த “நேர்கொண்ட பார்வை” படம் தான் இவரின் திரைப்பயணத்தை திருப்பி போட்டது என்று சொல்லலாம். தற்போது ஷரதா தமிழில் “சக்ரா” படத்தில் நடித்துள்ளார், அது மட்டுமின்றி கன்னட, தெலுங்கு சினிமாவிலும் இவர் முன்னணி நடிகையாக தான் வளம் வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் ஹாட்டான உடை அணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அந்த போஸ் இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது. ஒரு சிலர் நீங்களும் இப்படி மா றிட்டீங்களே ஷரதா..? என்றும் comment செய்து வருகின்றனர், இதோ அந்த புகைப்படம்…