அ திர டியாக பிக்பாஸ் வனிதா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை..! – எதற்காக தெரியுமா..?

நடிகை வனிதா, த டையை மீறி தொ ற்று நோ ய் பரவும் வகையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தியதாக பொலிசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக செய்து கொண்டது, சமூக வலை தளங்களில் வேகமாக ப ரவி, நி றைய பேச்சுக்களை எ ழுப்பியது என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் தான் நடிகை வனிதா வசித்து வரும் போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், 144 த டையை மீறி 20-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

மேலும்  அரசிடம் எந்த விதமான அனுமதியும் பெறாமல், குடியிருப்போர் நலச் சங்கத்திடமும் அனுமதி பெறாமல், நிகழ்ச்சியை நடத்தியதாக அவர் வசித்து வரும் ‘பிரிஸ்டேஜ் பெல்லா’ என்ற அடுக்குமாடி குடியிருப்போர் சங்கத்தின் நிர்வாகி நிஷா தோட்டா என்பவர் போரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் அ டிப்படையில் தொற்று நோ யை ப ரப்பும் வகையில் செயல்படுவது, த டை உத்தரவை மீறுவது, உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் நடிகை வனிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடிகை வனிதா கைது செய்யப்படுவாரா.? என கேள்வி எ ழுந்துள்ளது.