இலங்கை, லண்டனில் இருந்து விமானத்தில் ப றந்து வந்து 3 தமிழ் சகோதரிகள் செய்த செயல்..! – அ ம்ப லமான சம்பவத்தின் புதிய தகவல்..!

இலங்கையை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரின் மனைவியான பராசக்தி (36) லண்டனைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மனைவியான செல்வி (36) கேரளாவை சேர்ந்த பாண்டிய ராஜன் என்பவரின் மனைவியான ஸ்ரீமதி (27) ஆகிய மூவரும் சகோதரிகள் ஆவார்கள்.

திருமணத்துக்கு முன்னரே தி ருடுவதை வழக்கமாக கொண்ட மூவரும் திருமணத்துக்கு பின்னரும் அதை விடவில்லை. அதன்படி தமிழகத்தில் எங்கெல்லாம் கோவில்களில் திருவிழா நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அங்கு வந்து விடுவர்கள். பின்னர் திருவிழா கூட்டத்தை பயன்படுத்தி பெண்களிடம் இருந்து நகைகளை தி ருடுவார்கள்.

இதன் பின்னர் நகைகளை விற்று அதில் வரும் பணத்தை ப ங்கி ட்டு கொ ள்வார்கள். அப்படி கடந்த கடந்த மார்ச், 4ம் தேதி கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் நடந்த போது பராசக்தி, செல்வி, ஸ்ரீமதி ஆகியோர்  நகை ப றிப் பில் ஈ டுபட்டனர். ஆனால் இந்த முறை பொலிசாரிடம் மூவரும் சி க்கி னார்கள். பின்னர்  சிறையில் அ டைக்கப் பட்ட மூவரும், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இவர்களது passport மு டக்கப்ப ட்டது. இந்த நிலையில் தனது passport-டை தரக்கோரி, நீதிமன்றத்தில் பராசக்தி மனு தா க்கல் செய்தார். இதற்கு எ திர்ப்பு தெரிவித்து, பொலிசார் தரப்பில் தா க்கல் செய்த மனுவில், பராசக்தி மீது, கோவை,சென்னை, புதுச்சேரியில் பல நகை ப றிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், passport-டை திருப்பி கொடுத்தால்,

இலங்கைக்கு தப்பி சென்று விடுவார் என்றும் தெரிவித்து இருந்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பராசக்தியின் passport-டை திருப்பி கொடுக்க நீதிமன்றம் உ த்த ரவிடு மா என கேள்வி எ ழுந்த நிலையில் அவரின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத் தரவி ட்டுள்ளது.