க வர்ச்சி உடையில் பிரபல தொகுப்பாளினி DD வெளியிட்ட புகைப்படம்..! “செம்ம கட்ட”..! என்று வர்ணிக்கும் ரசிகர்கள்..!

பிரபல தொகுப்பாளினி DD என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி, இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் கலகலப்பாக இருக்கும் என்பதால் நிகழ்ச்சியை ரசித்து பார்ப்பார்கள் ரசிகர்கள். தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் பிரபலமானவர் என்று சொன்னால் அது டிடி தான். இருவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது போல, ஏரளமான பிரபலங்களும் நண்பர்களாக இருக்கிறார்கள்.

மேலும் திருமணமாகி விவாகரத்து ஆன பிறகு தொகுப்பாளி பணியுடன் திரைப்படங்களில் நடிப்பதிலும் டிடி கவனம் செலுத்தி வருகிறார். மேலும், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டிடி, சமீபகாலமாக சற்று கவர்ச்சியான தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் துன்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் தற்போது, தன்னுடைய முழு முதுகும் தெரியும்படியான க வர்ச்சியான உடையில் அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை கமெண்ட்ஸ் மூலமாக வர்ணித்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,