துப்புரவு பணியாளர்களைக் கொண்டு கடையை தி றந்த உரிமையாளர்..! – நெகிழ்ச்சி சம்பவம்..! – எங்கு தெரியுமா..?

தமிழகத்தின் சென்னையில்,பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் ’தொப்பி வாப்பா’ பிரியாணி கடையின் 9-வது கிளை சென்னை T.நகரில் உள்ள பேருந்து நிலையம் எதிரே நேற்று திறக்கப்பட்டது. பிரியாணிக்காக பல கடைகள் இருந்தாலும், இந்த கடை மிகவும் பிரபலமான ஒரு கடை என்பதாக கூறப்படுகின்றது.

மேலும்  கொரோ னா பே ரிடர் காலத்திலும் மக்களுக்காக பணியாற்றும் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்களின் பணி மருத்துவர்களுக்கு அடுத்த படியாக போ ற்று தலு க்கு ரியது என்று தான் சொல்ல வேண்டும்.

அப்படிப்பட்ட தூய்மைப் பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக சென்னை T.நகரில் நேற்று புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையை அப்பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுவரும் 20-கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை கொண்டு திறந்து தொப்பி வாப்பா பிரியாணி கடையின் உரிமையாளர் கௌரவ ப டுத்தியுள்ளார்.

மேலும்  கடை உரிமையாளரின் இச்செயல் தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது