பிரபல இளம் தொலைக்காட்சி தொகுப்பாளினி வீட்டில் தூ க்கி ல் தொ ங்கி ய நிலையில் ச டல மாக மீ ட்பு..! அ திர் ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது..!

டெல்லியில் வசித்து வந்த ப்ரியா சமீபத்தில் பிரபல பாடகர் கைலாஷை பேட்டி எடுத்த நிகழ்ச்சி வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 24 வயதான ப்ரியா தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூ க் கில் தொ ங்கிய நிலையில் ச டல மாக மீட்கப்பட்டுள்ளார். அவரின் ச டல த்தை மீ ட்ட பொலிசார் விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் ப்ரியா, மன அ ழுத்த த்தில் இருந்தது தெரியவந்துள்ளது. ஆனாலும் அவர் த ற்கொ லைக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை எண்பதுக கூறப்படுகிறது.

பொலிசார் கூறுகையில், ப்ரியாவின் ச டல த்தை பி ரேத ப ரிசோ தனைக்காக அனுப்பியுள்ளோம். அவர் தனது பெற்றோர், இரண்டு சகோதரிகள் மற்றும் சகோதரர் உ டன் வசித்து வந்தார் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ப்ரியா வீட்டில் இருந்து கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என கூறியுள்ளனர். மேலும் ப்ரியாவின் ம றை வுக்கு அவரின் நண்பர்கள் இ ரங் கல் தெரிவித்துள்ளனர்.