விஜய் டிவி தொகுப்பாளினி DD-யா இது..? அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து வியந்து போன ரசிகர்கள்..! வைரலாகும் போட்டோ இதோ..!

விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் இருந்தாலும், ரசிகர்களுக்கு எப்போதுமே ஸ்பெஷல் என்றால் அது ‘DD’ தான். இவரின் கலகலப்பான பேச்சு எப்போதுமே ரசிகர்களை சின்னத்திரை முன் அமர வைத்து விடும், அப்படி தான் சொல்ல வேண்டும். மேலும் ஒரு தொகுப்பாளினியியாக இவர் 20 வருடங்களாக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் தனது பள்ளி பருவத்தில் இருந்தே தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக வேலை செய்ய துவங்கிவிட்டனர் இவர்.

இவர் முன் நின்று தொகுத்து வழங்கி காப்பி வித் டிடி, ஜோடி நம்பர் 1, பாய்ஸ் vs girls, மற்றும் பல நிகழ்ச்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடியது. மேலும் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் ஒரு நடிகையாகவும் தற்போது சில படங்களில் நடித்து வந்தார். ஆம் சர்வம் தாள மயம், பா. பாண்டி, துருவ நட்சத்திரம் என ஆகிய படங்களில் நடித்துள்ளார் இவர். சமீபகாலமாக சமூக வலைதளங்களில் போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் DD அவர்கள் .

அந்த வகையில் தற்போது சில ‘ப்ளாக் அண்ட் வைட்’ நிறத்தில் ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் DD. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ,,,