கிரகங்களின் கூட்டணியால் நாட்டில் ஏற்படப் போகும் பா திப் புகள்..? சற்று அ கோ ரமாக இருக்க வாய்ப்பு எ ச்ச ரிக்கும் ஜோதிடரின் பதிவு..! - Tamilanmedia.in
Home » ASTROLOGY » கிரகங்களின் கூட்டணியால் நாட்டில் ஏற்படப் போகும் பா திப் புகள்..? சற்று அ கோ ரமாக இருக்க வாய்ப்பு எ ச்ச ரிக்கும் ஜோதிடரின் பதிவு..!

கிரகங்களின் கூட்டணியால் நாட்டில் ஏற்படப் போகும் பா திப் புகள்..? சற்று அ கோ ரமாக இருக்க வாய்ப்பு எ ச்ச ரிக்கும் ஜோதிடரின் பதிவு..!

மிதுனம் ராசியில் ராகு சுக்கிரன் சேர்க்கை செவ்வாய் ராகு பார்வையால் அடிக்கடி தீ வி பத் துகள் ஏற்படும் என்றும் கஸ்தூரி என்ற பெயரை கொண்டவர்களுக்கு ஏதேனும் பி ரச் சனைகள் வரலாம் என்றும் எச்சரித்துள்ளார் பிரபல ஜோதிடர். இவர் தனது முகநூல் பக்கத்தில் கிரகங்களின் சேர்க்கை மற்றும் பார்வையால் ஆகஸ்ட் 29ஆம் தேதி வரைக்கும் யார் யார் எ ச்ச ரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது எச்சரிக்கை பதிவுதான் யாரையும் ப யமு றுத்த வேண்டும் என்பதற்காக அல்ல என்று தெரிவித்துள்ளார். உபய ராசியில் இருக்கும் செவ்வாய் தனது பகை கிரகமான தற்போது கோச்சாரத்தில் உபய ராசியில் இருக்கக்கூடிய ராகுவை 4 ஆம் பார்வையாகப் பார்க்கிறார். மேலும் பரஸ்பர பகை கிரகமான சனி மற்றும் சூரியன் ஒருவருக்கு ஒருவர் அடுத்த 15 தினங்களுக்கு பாகை அடிப்படையில் நெ ருக்கமாக பார்க்கிறார்கள் இதன் விளைவு சற்று அ கோ ரமாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.

அவை எவை என்று பார்க்கும் பொழுது செவ்வாய் 4ம் பார்வை பெற்ற ராகு சிம்ம ராசியை பார்ப்பதால் தனது பதினோராம் பார்வை (Anti Clock Wise )அதன் அதிபதி சூரியன் சனி என்கின்ற பகை கிரகத்தை சேர்க்கை (7 – ஆம் ) பார்வை மூலம் ஏற்படுவதால் யாருக்கெல்லாம் பா திப்பு வரும் என்று பார்க்கலாம்.

சினிமாவில் அல்லது அரசியலில் பிரபலமான ஒரு பெண்மணிக்கு அ ச்சு றுத்தல் அல்லது ஆ ப த்து ஏற்பட வாய்ப்பு இருக்கின்றதாம். வங்கிகளில் கொ ள்ளை மற்றும் மோ சடி போன்ற பி ரச்சி னைகள் ஏற்படவும், விமான வி பத் தும் ஏற்படவும் வாய்ப்புள்ளதாம்.

தொழில் ரீதியாக கூறுகையில், பி ரச்சி னைகள் அல்லது ஏதேனும் தீ வி பத் துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும், கஸ்தூரி என்ற பெயரை கொண்டவர்களுக்கு ஏதேனும் பி ரச் சனைகள் வரலாம்.

பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பல ச ர்ச் சைகள் ஏற்படுவது மட்டுமின்றி சினிமா நடிகை, நடிகர்கள் த ற்கொ லைக்கு நிகரான பி ரச்சி னையும் ஏற்படும் அளவிற்கு க ண் டம் இருக்கின்றதாம். இது பொதுப்பலன் மட்டுமே இன்னும் 15 தினங்களுக்கு ஆசிபா போன்ற பெண்களுக்கு ஏற்பட்ட நிலை யாருக்கேனும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

error: Content is protected !!