செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா..! "என்ன ஸ்டர்ச்சர்... வி ழுந்துட்டோம்"..! - என்று உ ருகும் ரசிகர்கள்..! - Tamilanmedia.in
Home » CINEMA » செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா..! “என்ன ஸ்டர்ச்சர்… வி ழுந்துட்டோம்”..! – என்று உ ருகும் ரசிகர்கள்..!

செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா..! “என்ன ஸ்டர்ச்சர்… வி ழுந்துட்டோம்”..! – என்று உ ருகும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவிற்கு நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தமிழ் சினிமாவிற்கு நடிகர் ஜீவா நடிப்பில் வெளிய “தெனாவட்டு” படம் மூலம் அ றிமுகம் ஆனவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. இதனை தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை.

தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம், க வர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் விடாமல் நடித்து வருகிறார் நடிகை பூனம் அவர்கள். மேலும் சமூகவலைத்தளத்தில் active -வாக இருந்து வரும் இவர், அவ்வப்போது செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது செம ஹாட்டான உடையில் போஸ் கொடுத்த, ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் நடிகை பூனம். இதற்கு நெட்டிசன்ஸ் பல விதமான கமெண்ட்ஸ்களை அடித்த வண்ணம் உள்ளார்கள். அந்த புகைப்படம் இதோ,,,

error: Content is protected !!