நடிகை தேவயானியின் தம்பி நடிகர் நகுல் - ஸ்ருதி ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு..! கியூட் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நகுல்..! - Tamilanmedia.in
Home » CINEMA » நடிகை தேவயானியின் தம்பி நடிகர் நகுல் – ஸ்ருதி ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு..! கியூட் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நகுல்..!

நடிகை தேவயானியின் தம்பி நடிகர் நகுல் – ஸ்ருதி ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு..! கியூட் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நகுல்..!

2003-ம் ஆண்டு முன்னனி இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான “பாய்ஸ்” படத்தில் நடிகராக அறிமுகமானவர் தான் நடிகர் நகுல். இவர் நடிகை தேய்வியாணி அவர்களின் தம்பி ஆவார். மேலும் இந்த படத்திற்கு பிறகு 2008-ம் ஆண்டு “காதலில் விழுந்தேன்” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு மாபெரும் வெற்றியைத் தமிழ் திரையுலகில் தேடித்தந்தது. இதன்பின் மாசிலாமணி, மெல்லினம் ஆகிய படங்களில் நடித்து வந்தார் நடிகர் நகுல். மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெட்ரா நிகழ்ச்சி இது என்று சொல்லலாம். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு தான் காதலித்து வந்த ஸ்ருதி என்ற பெண்ணை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். மேலும் தனது 35-வது பிறந்தநாளன்று தன் மனைவி கர் ப்பமாக இருக்கிறார் என்று தன் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார் நடிகர் நகுல்.

இந்நிலையில் நடிகர் நகுல் – ஸ்ருதி தம்பதினருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு திறைதுறையை சார்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!