நடிகை குஷ்பு வெளியிட்ட அந்த புகைப்படம்..! – இப்போ இது தேவையா என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..!

தென்னிந்திய திரையுலகில் 80-90 களில் முக்கிய கதாநாயகியாக வலம் வந்தவர் குஷ்பு. இவர் திரைப்பட நடிகை, தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார், அவர் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக அவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் தமிழில் நடித்துள்ளார். அவர் முக்கியமாக தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்பட இயக்குனர் சுந்தர்.சி யை திருமணம் செய்தார்.

தன் கணவர் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் குஸ்பு . இவர் 1980ம் ஆண்டில் தனது திரைப்பயணத்தை தொடர்ந்த இவர் தற்போதும் ரஜினியுடன் நடிக்கவுள்ளார். தற்போது கொரோனா லாக்டவுன் என்பதால் சமூகவலைத்தளங்களில் active-வாக இருக்கும் குஷ்பு, அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் மஞ்சளுடன் அவகோடாவைச் சேர்த்து முகத்தில் cream-மாக அப்ளை செய்துள்ள தனது புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த சிலர் பாராட்டினாலும், பலரும் கிண்டல் செய்துள்ளனர். இவரது பேஸியலை பார்த்த ரசிகர் ஒருவர், இதை பார்த்த ரசிகர்கள் பலர்,என் கன்றாவி இது  கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்..

 

View this post on Instagram

 

Wonders of Avocado n turmeric… #DIY #facecare #naturalbeauty ❤️

A post shared by Khush (@khushsundar) on