பிரபல நடிகை ரம்யா நம்பீசன் வெளியிட்ட புகைப்படங்கள்..! கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..! இணையத்தில் உலா வரும் அந்த புகைப்படங்கள் உள்ளே..!

தமிழில் ‘ஒரு நாள் கனவு’ படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனார் நடிகை ரம்யா நம்பீசன். அதனை தொடர்ந்து ‘பீட்ஸா’ படத்தில் நடித்திருந்தார். இந்த படமா இவருக்கு வெற்றி படமாக அமைந்தது என்று சொல்லலாம். அதனை தொடர்ந்து ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ ‘டமால் டுமீல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.

நடிகை ராமயா நம்பீசன் கடைசியாக சிபிராஜுடன் சத்யா படத்தில் நடித்தார். இந்த படமும் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. விரைவில் இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘சீதக்காதி’ படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. அண்மையில் ரம்யா நம்பீசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கல்யாண கோலத்தில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், அந்த புகைப்படங்களை மீண்டும் பகிர்ந்துள்ள அவர், திருமணம் முடிந்துவிட்டதா?, எப்போது கல்யாணம்? இல்லவே இல்லை. இது ஒரு படத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என பதிலளித்துள்ளார். அந்த புகைப்படம் இதோ,,,