மேலாடையை கழற்றி செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள 3 பட நடிகை கேப்ரில்லா..! – வர் ணிக்கும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த “3” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் கேப்பிரியலா கார்ல்டன். இந்த திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து இருப்பார். அதன்பிறகு படிப்படியாக வளர்ச்சி அடைந்த இவர். தற்போது சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் “அப்பா” திரைப்படத்தில் நடித்து பிரபலமானார், இந்த திரைப்படத்தில் அவருடன் பிரபல இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி நடித்து இருப்பார்.

தற்போது மாடலிங் மற்றும் அல்லாமல் தனது படிப்பிலும் கவனம் செலுத்தி வரும் இவர், சினிமா பக்கம் சிறிது காலமாக காணாமல் போய்விட்டார். இந்நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் இதை சாதமாக பயன்படுத்தலாம் என்று தற்போது மீண்டும் ஹாட்டான புகைப்படத்துடன் களமிறங்கியுள்ளார் இவர்.

அந்த வகையில் இவர் பல்வேறு ஆங்கிளில் போட்டோ ஷூட் நடத்தி, தனது சமூக வலைத்தளத்தில் அடிக்கடி வெளியிடுவது வழக்கம் தான். சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட்டான புகைப்படங்கள் இதோ,,,