மனித த லையை எடுத்து சென்று அ டுப் பில் போ ட்டு சு ட் டு சாப்பிட்ட இளைஞன் மற்றும் பெண்..! – க தி க ல ங்க வைக்கும் சம்பவம்..!

ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் உள்ளது விசாகப்பட்டினம் என்னும் ஊர். இந்நிலையில்  விசாகப்பட்டினத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் ரெல்லி வீதியில் கோ ணி பையில் மனித த லை இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அ திர் ச்சிய டைந்தனர். மேலும் சிறிது நேரத்தில் அந்த பையை அங்குள்ள பா ழ டைந்த வீட்டில் வசிக்கும் ராஜு என்ற இளைஞர் எடுத்துச் சென்றுள்ளார்.

இதனைக் அங்கிருந்த மக்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது, மனித தலையை அ டுப் பில் சு ட்டு ராஜூவும், அவருடன் இருந்த பெண்ணும் சாப்பிட்டுக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதனை பார்த்த பொது மக்கள் அ திர் ச்சி அ டைந்து ள்ளனர். இதனை  பார்த்த மக்கள் போலீசுக்கு தெரிவித்துள்ளனர்.

தகவல றிந்து அங்கு வந்த போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்துச் சென்று விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் ராஜூ அ டிக்கடி ம யா னத் திற்கு சென்று வந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் சற்று அ திர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.