நடிகை பூமிகாவா இது? தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்

தமிழில் விஜய்யின் பத்ரி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூமிகா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் சில்லுனு ஒரு காதல் படம் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வர வேற்பைப் பெற்றுத் தந்தது. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ் படம் ‘யூ டர்ன்’.

இவர் திருமணத்திற்கு பிறகு படவாய்ப்புகள் குறையவே சுய வேலை, குடும்பம் என செட்டில் ஆகினார். இந்நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்துள்ளார். 40 வயதை கடந்திருந்தாலும் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வரும் ஆசையில் இருக்கிறார். அதற்க்கான முதல் முயற்சியாக அவரின் புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்.

இதேவேளை, வெப்சீரிஸ் ஒன்றில் உச்ச கட்ட கவர்ச்சி காட்சிகளில் நடித்துள்ளாராம். படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி அழைந்து வேறு வழியே இல்லாமல் வெப் சீரிஸில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. பார்க்கலாம் இனியாவது அவருக்கு ஏற்ற படங்கள் அமையுமா என்று. தற்போது நடிகை பூமிகா அவரின் இன்ஸ்டாகிரமில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். உடல் எடையை குறைத்து மார்டன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.