இணையத்தில் புதிய புகைப்படத்தை வெளியிட்ட நடிகை லாஸ்லியா! சரமாரியாக திட்டும் தள்ளும் நெட்டிசன்கள்..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஈழத்து பெண் லாஸ்லியா. அந்த வீட்டிற்குள் இருக்கும் போது இவருக்கு ஆர்மி எல்லாம் வைத்து கொண்டாடி வந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் ஆரியுடன் ஒரு படத்தில் கமிட் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து, லொஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங்க் இணைந்து நடிக்கும் படம் ஃப்ரெண்ஷிப்.

தற்போது ஈழத்து பெண் லொஸ்லியா இன்ஸ்டாகிராமில் அறைகுறை ஆடையுடன் ஒரு போட்டோவிற்கு அவர் போட்டிருக்கும் ட்வீட் பல ரசிகர்களின் மனதை காயப்படுத்தி வைரலாக பரவி வருகிறது. லொஸ்லியாவின் இந்த கமெண்டை பார்த்து பலரும் பல விதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். அதில் ஒரு சிலர் கடுமையாக திட்டியும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இது போன்ற பதிவுகளை பார்த்த ஆதரவாளர்கள் சிலர் மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது என்று அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது எப்பவும் குழந்தை போல் சிரித்த முகமாக துள்ளலான ஆட்டம் போட்டுக்கொண்டு பட்டாம்பூச்சி போல பறந்து கொண்டிருந்தார். தற்போது அடிக்கடி ஏதாவது கருத்துக்களை கூறி சமூகவாசிகளிடம் திட்டு வாங்கி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.