பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா பிரசவ காலத்தில் நடத்திய போட்டோஷுட்! இதோ அந்த அழகிய புகைப்படம்..

விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு தனியாக பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த நாடகத்தில் முல்லை, மீனா, தனம், ஜீவா, கதிர் என அதில் வரும் அணைத்து கதாபாத்திரங்களும் மிகவும் பிரபலம். மீனா கதாபாத்திரத்தில் வரும் ஹேமா வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

இத்தொடரில் மீனா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஹேமா ராஜ் கர்ப்பமாக இருந்தார். நிஜத்தில் உள்ளது போலவே சீரியலிலும் அவரது கேரக்டர் கர்ப்பமாக காட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் அவருக்கு தொடரில் உள்ள நடிகர்கள் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியது மிகவும் வைரலானது. இந்நிலையில் இதற்கு பிறகு ஹேமா தொடரில் இருந்து விலகி விடுவாரா என்பது போன்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “பலரும் என்னிடம் நான் சீரியலில் இருந்து விலகப் போகிறேனா என்று கேட்கிறார்கள். அப்படி அல்ல. உங்கள் அனைவருக்கும் சீக்கிரமே ஒரு பாசிட்டிவான செய்தி காத்திருக்கிறது என்று கூறியிருந்தார். இதேவேளை, பின்பு அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது பிரசவ காலத்தில் நடத்திய போட்டோஷுட் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

Goddess ? @hemarajsathish . . . . . . . . . . . @firstblinkphotography @godoxindiaofficial #babyphotography #chennaimoms @nikonindiaofficial #cakesmash #newbornphotographer #chennaibabyphotographer #familyphotoshoot #cakesmashsession #coimbatorebabyphotographer #d810 #chennai #erodebabyshoot #instapicoftheday #clickinmoms #motherbaby #chennaibabyphotographer #chennaimaternityphotography #chennai #instagram_kids #fineartphotography #godoxindiaofficial #chennainewbornphotographer #maternityphotography #instapicoftheday #covai #chennaibabies #mommalove #babyphotography #toddlerphotography #newbornphotography #coimbatorebabies #igbabies #tirupur #maternityphotoshoot

A post shared by First Blink Photography (@firstblinkphotography) on