ஹாட்டாக போஸ் கொடுத்து, இளசுகளை சூடேற்றிய நடிகை நிவேதா பெத்துராஜ்..! – வைரலாகும் புகைப்படம் இதோ..!

நடிகை நிவேதா பெத்துராஜ், “ஒருநாள் கூத்து” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் இவர். இதில் நடிகை தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நாடிகை நிவேதா பெத்துராஜ்.

அடுத்து இயக்குனர் எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார் இவர். பொதுவாக “எம்மனசு தங்கம்” படத்தில் இளைஞர் அணி தலைவர் நடிகர் உதயநிதி ஜோடியாக நடித்தார். நடிகர் பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இயக்கியிருந்தார்.

சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார் நடிகை நிவேதா பெத்துராஜ். இந்தநிலையில், சமீபத்தில் இவர் வெளியிட்ட ஹாட் புகைப்படம் ஒன்றில்,தன் உதட்டை சுழித்து Hot Expression கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இதோ,,,