ஸ்லீவ்லெஸ் உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி DD – வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவர் டிடி. மேலும் சில திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்திருக்கிறார் இவர் . இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை கலகலப்பாக கொண்டு செல்வதால் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம், என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் யார்..? என்றால் கண்ணை மூடிக் கொண்டு சொல்வார்கள் DD என்று. இவர், தனது காதலரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் DD. ஆனால், சில ஆண்டுகள் மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் க ருத்து வேறுபாட்டால் வி வாகர த்து செய்து கொண்டனர்.

மேலும் தொகுப்பாளினி DD சமூகவலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்குப்பவர். அ டிக்கடி கவ ர்ச்சி உடையில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர். இதற்க்கு பல விதமான கமெண்ட்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அவர் வெளியிட்டுள்ள அப்புகைப்படங்கள் இதோ,,,