இரட்டையர்கள் ஒரு நாள் பிரிந்தாலும் இப்படி நடக்குமா..? நேரலையில் அம்பலப்படுத்திய பெண்கள்..

இரட்டை குழந்தைகளை பெற்றவர்களை அதிர்ஷ்டசாலி என்று சொல்வதை கேட்டிருப்போம். மேலும் இரட்டையர்களில் ஒரு குழந்தை தாயை போலவும், மற்றொரு குழந்தை தந்தையை போலவும் பிரதிபலிக்கும்.

வித்தியாசமான தோற்றம் கொண்ட இரட்டையர்களை விட ஒரே மாதிரியான இரட்டையர்கள் வாழ்கையில் பிரிந்து இருப்பது கிடையாது. பிரபல டிவி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் இரட்டையர்கள் சிறுவயது அனுபங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் தெரிவித்த விடயங்களை முழுமையாக அறிந்து கொள்ள காணொளியை பார்வையிடவும்,,,