மார்டர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகை ரச்சிதா..! வர்ணிக்கும் இணையவாசிகள்..!

இப்போதெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு இதுதான்.

பல விதமான தொலைக்காட்சி சீரியல்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படுகின்றனர்.

அந்த வகையில் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற  தொடர்களில் ஒன்று தான் ‘சரவணா மீனாட்சி’ . அதுவும் “சரவணன் மீனாட்சி” சீரியலில் நடித்த ரச்சிதாவிற்க்குதான் அதிக ரசிகர்கள். இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர்ச்சி அடைய செய்வார்.

அந்த வகையில், தற்போது இவர் மார்டர்ன் உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிரபல சீரியல் நடிகை ரச்சிதா. இந்நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர் ணித்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இதோ,,,