இந்திய மாநிலம் கேரளாவில் social media வழியாக இளைஞரை காதலிப்பதாக கூறி, கு டியி ருப்புக்கு அ ழைத்து கொ ள் ளை யிட்ட கும்பலை பொ லிசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலத்தின் எர்ணாகுளத்தில் நடந்த இந்த சம்பவத்தில் ஒரு பெண் உட்பட கும்பல் ஒன்றை பொ லிசார் கைது செய்துள்ளனர்.
கொல்லம் பகுதியை சேர்ந்த 24 வயது ரிஸ்வானா மற்றும் 21 வயதான அல்த்தாஃப் ஆகியோரே பொ லிசாரிடம் சி க்கி யவ ர்கள் என கூறப்படுகிறது.
இடப்பள்ளி பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞரை சேரநல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு கு டியி ருப்புக்கு அ ழைத்து வந்து, நி ர் வா ண மா க பு கை ப் ப ட ம் எடுத்துள்ளது இந்த கும்பல்.
பின்னர் மி ர ட் டி, அவரிடம் இருந்த மொபைல்போன் உள்ளிட்ட தங்க நகைகளையும் கொ ள் ளை யிட் டு ள்ளனர்.
ஆனால், அங்கிருந்து த ப் பி ய இ ளைஞர் நேரடியாக காவல் நிலையம் சென்று பொ லிசா ரிடம் நடந்தவற்றை பு கா ரா க அ ளித்துள்ளார்.
இதனையடுத்து நடந்த வி சார ணையி லே யே ரிஸ்வானா மற்றும் அல்த்தாஃப் ஆகிய இருவரும் சி க் கி ய தா க பொ லிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து இளைஞரிடம் இருந்து கொ ள் ளை யிட்ட பொருட்களை பொ லிசார் மீ ட்டுள் ளதுடன், கு ற்ற வா ளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் அனுப்பியுள்ளனர்.