ரயில் வரும் வேளையில் கேட்டை கடந்து சென்றதால் என்ன நடந்தது என்று நீங்களே பாருங்க..! ப தற வைக்கும் காட்சி…

ரயில் நிலையங்களில் கேட் போட்டிருந்தால் சிறிது நேரம் காத்திருந்து செல்வதால் எந்த ஒரு நேர விரயமும் நமக்கு வந்துவிடப்போவதில்லை ஆனால் அதற்க்கு பொறுமை இல்லாமல் ஒருவர் ரயில் வரும் நேரத்தில் கேட்டை தாண்டியதால் என்ன நேர்ந்தது என்று நீங்களே பாருங்கள்.

இந்த சம்பவம் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. ரயில் வரும் வேளையில் கேட்டை தாண்டி சென்றதால் தான் இந்த விபரீத சம்பவம் நடந்தேறியது நீங்களே பாருங்கள் அந்த விடியோவை பார்த்தல் நீங்கள் இனிமேல் இதுபோல செய்ய மாட்டீர்கள். இதோ அந்த வீடியோ…