அட கடவுளே…! பிக் பாஸ் தெலுங்கில் நடக்கும் கொ டு மை யை பாருங்க.. – கதறும் போட்டியாளர்கள்…

பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியியை தெலுகு நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் நூறு நாட்கள் வசிப்பார்கள். ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவர்.

போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்படும் அதை அவர்கள் வெற்றிகரமாக முடிக்க வேண்டும். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் டாஸ்க்குகள் மிக மோசமாக உள்ளன இறுதியாக பிக் பாஸ் வீட்டில் நிலைத்திருக்கும் போட்டியாளரே இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.