இறுக்கமான உடையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படம்..! உருகும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் தற்போது படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா மேனன் “ஆப்பிள் பெண்ணே” திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானா இவர், அதற்கு பிறகு “தீயா வேலை செய்யனும் குமாரு”, “தமிழ் படம் 2 “, “நான் சிரித்தாள்” போன்ற படங்களில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தாலும் அவர் பிரபலமாகவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இன்ஸ்டாவில் சமீபத்தில் ஐஸ்வர்யா மேனன் upload செய்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை வர்ணித்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது இறுக்கமான உடையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அபாயகரமான வளைவு.. என்ன நெளிவு.. என்று அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள். நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,