உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் மாறிய, சில்லுனு ஒரு காதல் நடிகை..! ஷாக் ஆன ரசிகர்கள்..!

கடந்த 2006 ஆம் வருடத்தில் வெளியான படம் தான் “ஜில்லுனு ஒரு காதல்”. இந்த படத்தில் ஜோதிகா மற்றும் சூர்யா தம்பதியின் மகளாக நடித்தவர் நடிகை ஸ்ரேயா ஷர்மா. இந்த படத்தில் நடித்ததன் மூலமாக, ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானவர்.

இதன்பினர் சில படங்களில் மட்டுமே நடித்த ஸ்ரேயா, திரையுலகை விட்டு விலகி இருந்தார். தற்போது வழக்கறிஞருக்கு படித்துவிட்டு ஸ்ரேயா பெரிய பெண்ணாக வளர்ந்துள்ள நிலையில்,

தனது கவ ர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

மேலும், திரைத்துறை வாய்ப்புகள் வந்தால் கட்டாயம் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், தற்போது ட்ரான்ஸ்பிரண்டான புடவையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர்.

இதனை பார்த்த ரசிகர்கள் பார்பதற்கு 35 வயது பெண் போல இருக்கிறீர்கள்.. சின்ன வயசுலேயே ஆண்ட்டி மாதிரி தெரிகிறீர்கள் என்று க ரு த்து தெரிவித்து வருகிறார்கள். நடிகை ஸ்ரேயா ஷர்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ,,,