மாடர்ன் உடையில் அச்சு அசலாக நயன்தாராவைப் போன்று மாறிய அனிகா..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் பேபி ஷாலினி துவங்கி, பிரபல அநடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா வரை குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான், என்று சொல்லலாம்.

அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த “என்னை அறிந்தால்”, “விசுவாசம்” ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர்.

இவர்,  ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். “என்னை அறிந்தால்” படத்தை தொடர்ந்து அனிகா “விஸ்வாசம்” படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார்.

மேலும் தற்போது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வரும் அனிகா தற்போதும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

இதில் அனிகா அச்சு அசலாக நயன்தாரா போன்று காணப்படுவதால் ரசிகர்கள் வியப்பில் ஆ ழ்ந் து ள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். அவருடைய அந்த புகைப்படம் இதோ,,,,