அம்மாடியோவ்.. வள்ளி சீரியல் நடிகையா இப்படி..? கவ ர்ச்சி புகைப்படங்களை பார்த்து ஆ டிப்போ ன ரசிகர்கள்..!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘வள்ளி’ சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் தான் மலையாள நடிகை வித்யா மோஹன். இத்தொடரில், நடிகை வித்யா மோகன், இரட்டை கதாபாத்திரத்தில் அசத்திவருகிறார்.

குடும்ப பாங்கான நடிகையாக தன்னை நிலைநாட்டிக்கொண்டு வள்ளி தொடரில் நடித்துவரும் நடிகை வித்யா மோகன், ஆரம்பத்தில் மற்ற நாயகிகள் போல பட வாய்ப்பிற்கும்.

அந்த வகையில், இயக்குநர் எம். ஜெயபிரதீப் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு உருவான நேர் எதிர் என்ற திரைப்படத்தில் நடிகர் ரிச்சர்டுக்கு ஜோடியாக நடிகை வித்யா மோகன் நடித்தார். அந்த படத்தில், தன் மார்கெட்டை தக்க வைக்கும் நோக்கில் கொஞ்சம் கிளாமராகவே நடித்தார்.

இந்நிலையில், அந்தப்படத்தில் கிளமராகா இருக்கும் புகைப்படங்களும், டீ ஷர்ட் மற்றும் லெக்கிங்சில் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

ஆனால், இந்த படம் அப்போது வரவேற்பு இல்லை. ஆனால் வள்ளி புகழ் வித்யா மோகன் நடித்திருக்கிறார் என்ற செய்தி அறிந்தவுடன் அந்த படத்தின் காட்சிகளும் வீடியோக்களும் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வந்தது. தற்போது அதில் நடித்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.