பணத்திற்காக மட்டும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் பிரபல தமிழ்ப்பட நடிகைகள்..! வெளியான புகைப்படங்கள் இதோ,,,

நடிகைகள் என்றாலே தொழிலதிபர்களை தான் அதிகமாக திருமணம் செய்துகொள்ள விரும்புவார்கள் என்ற வி மர் சனம் பொதுவாக கூறப்பட்டு வருகிற ஒன்று மட்டுமல்ல, அது நிஜத்திலும் நடக்கிறது.

காரணம் தொழிலதிபர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை திருமணம் செய்து கொண்டால் தான் தாங்கள் நினைத்தபடி சொ கு சான வாழ்க்கையை வாழலாம் என்பது அவர்களின் ஆ சை என உலகம் கூறினாலும், இதனை ம றுக் கும் நடிகைகள் இதில் இருப்பது காதல் என்கின்றனர். அப்படி பணத்துக்காக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் நடிகைகள் இதோ,,,

நஸ்ரியா:
பல தமிழ் படங்களில் நடித்துள்ள நஸ்ரியா மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பகத் பாசில் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பெற்றோர்களால் நி ச்ச யி க்க ப்ப ட்டது தான். திருமணத்தின்போது நஸ்ரியாவிற்கு 21 வயதும் பகத் பாசில் வயது 34 இருந்தது. இருவர்களுக்கும் 13 வயது வி த்தி யாசம் உள்ளது.

ரீமாசென்:
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரீமாசென். வர் 2012ஆம் ஆண்டில் மும்பையை சேர்ந்த தீப் கரன் சிங் என்ற Business Man-னை திருமணம் செய்து கொண்டார். நடிகை ரீமசென் தனது 33 வயதில் திருமணம் செய்துகொண்டார், இவருடைய கணவருக்கு வயது 42 ஆக இருந்தது இருவர்களுக்கும் ஒன்பது வயது வி த்தி யாசம் இருக்கிறது.

சந்தியா:
சந்தியா நடித்த முதல் படம் காதல் இவர் நடித்த முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது.

கடந்த 2017ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் ஆனது. காதல் சந்தியா சென்னையில் IT Company நடத்தி வரும் வெங்கட் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது சந்தியாவிற்கு 27 வயதும் இவருடைய கணவருக்கு 41 வயதும் இருந்தது.

மோனிகா:
மோனிகாவிற்கு திருமணத்தின் போது வெறும் 27 வயது தான். ஆனால் இவருடைய கணவருக்கு 50 வயதாக இருந்தது. இருவரும் 2015ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர் கணவர் பெயர் மாணிக் ஆகும். மோனிகா மற்றும் மாணிக் இருவருக்கும் 22 வயது வி த்தி யாசம் உள்ளது. இதில் மிகவும் முக்கியமான வி ஷ யம் மோனிகாவின் கணவர் அவருடைய அப்பாவின் நெ ரு ங் கிய நண்பர் ஆவார்.

ஸ்ரீதேவி:
போனி கபூர் ஒரு தயாரிப்பாளர் ஆவார். போனி கபூருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருந்த நிலையில், ஸ்ரீதேவிக்கு போனி கபூருடன் ப ழக் கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் ரக சிய திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு முன்னரே ஸ்ரீதேவி க ர்ப் ப மா கிவி ட்டதால் இப்படி திருமணம் நடந்தது என கூறப்பட்டது.

ஆனால், போனி கபூர் தயாரிப்பாளர் என்பதால் அதனை ஸ்ரீதேவி திருமணம் கொண்டார் என்ற கு ற்ற சா ட்டை போனிகபூரின் முதல் மனைவி மு ன் வை த்தார்.