பிக் பாஸ் கவிஞர் ‘சினேகன்’ கார் மோ திய வி பத் தில் சிகிச்சை பல னின்றி இளைஞர் உ யிரி ழப்பு..!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் அருகேயுள்ள ஆலமரத்துக் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அருண்பாண்டி (28). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் இரவில் சவேரியார்புரத்தில் இருந்து திருமயத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். அப்போது கவிஞர் சினேகன் ஓ ட்டிச்சென்ற கார் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோ தியது.

இதில் அருண் பாண்டி ப டுகா யம் அ டைந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இளைஞர் அருண் பாண்டி சிகிச்சை பல னின்றி நேற்று உ யிரி ழந்தார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு மேற்கொண்டு வி சாரணை நடத்தி வருகின்றனர்.