பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி, வில்லியாகவும், காதலியாகவும், மனைவியாகவும், தாயாகவும் என பல கதாபாத்திரங்களில், சீரியல்களில் நடித்து வெற்றி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை இவர், என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் சீரியலில் தோன்றினாலும் அவரது சினிமா ஆசை இன்னும் குறையவே இல்லை, என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் வில்லியாகவும் காதலியாகவும், மனைவியாகவும், தாயாகவும் எத்தனையோ சீரியல்களில் நடித்து வெற்றி பெற்ற இவர், தற்போது தயாரிப்பாளராக களம் இறங்கியுள்ளார்.
மேலும் நீலிமா ராணி அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது கவ ர்ச்சி உடையில், மின் விளக்குகளை கையில் வைத்த கொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள அவரை, பார்த்த ரசிகர்கள் எ க்குத ப்பாக வர்ணித்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,
View this post on Instagram