கடந்த 2013-ஆம் ஆண்டில் Meghashree என்பவர் பெங்களூருவின் Bommanahalli-வில் Begur பகுதியில் இருக்கும் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார்.
அப்போது அவருக்கு தனது நண்பர்களான உஷா மற்றும் ரம்யாவின் உறவினரின் மகனாக இருந்த சுவாமி என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர்களின் நட்பு நாளைடைவில் காதலாக மாறியுள்ளது. இதைத் தொடர்ந்து Meghashree ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
சுவாமி தபாவில் வேலை செய்து வந்தார். இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2014-ஆம் ஆண்டு Rajarajeshwarinagar-ல் இருக்கும் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இருவருக்குமே க ரு த்து வே றுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் இருவரும் பி ரி ந்து செல்ல முடிவு செய்தனர். அதன் படி காவல்நிலையத்திற்கு சென்றனர். இதைத் தொடர்ந்து Meghashree தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் ச ட ல மா க மீ ட் க ப் ப ட் டு ள் ளா ர்.
இது குறித்து பொலிசார் மேற்கொண்ட வி சாரணையில், கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22-ஆம் திகதி சுவாமி மனைவியை தொலைப்பேசியில் அ ழைத்து ள்ளார்.
அப்போது அவர், கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தில் ஒன்றாக ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்வோம் என்று கூறி, அவரை ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள ஒரு லாட்ஜுக்கு வரும்படி கூறியுள்ளார். அங்கு ஒரு நாள் இரவு மு ழுவ தும் ஒன்றாக த ங்கி யுள் ளனர்.
அதன் பின், சுவாமி, நாம் திருப்பலபுராவுக்குச் செல்வோம் என்று அ ழைத்து ள்ளார். அப்போது இருவரும் போகும் வழியில் சுவாமி பனகட்டா கேட் அருகே சென்ற போது ம னை வி யை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ ய் து வி ட் டு, அ ங்கிருக்கும் கா ல்வா யில் வீ சி வி ட் டு த ப் பி யு ள் ளா ர்.
இதற்கிடையில், Meghashree தாயார் தன்னுட மகளை தே டி யு ள் ளா ர். ஆ னால் கி டைக்கவி ல்லை, இந்த சமயத்தில் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது,
சுவாமியின் வாக்காளர் அடையாள அட்டை கிடைக்க, அதில் இருக்கும் முகவரியை வைத்து, அவர் கடந்த மாதம் 14-ஆம் திகதி திருமலபுராவுக்குச் சென்றுள்ளார். அங்கு, அவரிடம் அவர் தனது மக ளைப் ப ற்றி கிராம வாசிகளிடம் விசாரித்தபோது, தன்னுடைய மகள் இங்கு இல்லை என்பது தெரியவர, அவர் பு கா ர் அ ளித்து ள்ளார்.
அந்த புகாரில், அவர் தன்னுடைய ம க ள் கொ.லை செ ய் ய ப் ப ட் ட தா க வு ம், குறித்த கிராமத்தில் வசிக்கும் சிலர் தன்னிடம் கூறியதாக பு கா ரி ல் கு றிப்பி ட்டு ள்ளார்.
இதை அறிந்த ஒரு சில சமூக அமைப்புகளும், இது ஒரு கெளவுர கொ.லை எ ன்பது போல், சுவாமியை உ டன டியாக கை து செ ய்ய ப்ப டும் போ ரா ட்ட ங்கள் ந டத்தினர்.
இந்நிலையில் தற்போது, சுவாமியை பொலிசார் கை து செய்து, அவரை நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.