காருக்குள் கவ ர்ச்சி உ டையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்..! – உ ருகும் ரசிகர்கள்..!

நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான “மேயாத மான்” திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நபர் தான் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். மேலும், அதனை தொடர்ந்து “பிகில்” படத்தில் கால்பந்து விராங்கனையாக நடித்தார்.

மேலும், தமிழ் மொழி பேச தெரிந்த கதாநாயகிகளில் மகாமுனி, பிகில் படத்தில் இந்துஜாவின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்ட நடிகையாக திகழ்ந்தார்.

மேயாத மான் படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகை இந்துஜா தொடர்ந்து குடும்ப பாங்கான திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். தற்போது கைவசம் நெறய படங்களை வைத்துள்ளார்.

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அ டிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் காருக்குள் அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக comment செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்….