தமிழ் திரையுலகில் சமீப காலமாக பல நடிகைகள் அறிமுகமாகின்றனர், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் இவரும் ஒருவர் தான்
மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை ஆத்மீகா. இதன் பின் “நரகாசுரன்” படத்தில் நடித்தார் ஆத்மிகா.
சில பல காரணங்களால் அந்த படம் இன்னமும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. ஆனால்,சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமையவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் அ டிக்கடி தன்னுடைய போட்டோசை வெளியிட்டு வருவார் இவர். மேலும் இத்தனை நாட்களாக இழுத்து போத்திக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் இவர்.
ஆனால், தற்போது நீச்சல் குளத்தில் இருந்தபடி போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏ ற்றி யுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எ க்குத்த ப்பாக வர்ணித்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,