பிகினி உடையில் படுத்தபடி ஹாட் போஸ் கொடுத்துள்ள தொகுப்பாளினி DD..! வைரல் போட்டோ உள்ளே ..!

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கிற DD, தனக்கென்று பெரிய ரசிகர் வட்டத்தைக் கொண்டிருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். மக்களிடத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, என்று சொல்லலாம். குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய ‘coffee with DD ‘ என்ற நிகழ்ச்சி.

மேலும் அவ்வபோது சமூக வலைதளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடுவது, தகவல்கள் எதவாக இருந்தாலும் அதை update செய்வது என்று ஆக்டிவாக இருக்கிறார் தொகுப்பாளினி DD அவர்கள்.

மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் தொகுப்பாளினி DD
தன்னுடைய போட்டோஸ் மற்றும் விடீயோக்களை வெளியிடுவார். இதற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது என்று சொல்லலாம்.

இந்த நிலையில், தற்போது தொகுப்பாளினி DD தனது சமூக வலைதளப் பக்கத்தில் பெட்டில் படுத்துக் கொண்டிருப்பது போன்ற ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக comment செய்தும் வருகிறார்கள். அந்த புகைப்படங்கள் இதோ,,,