6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உ ண்மை -க்கு கு த் து யிரும் கொ லை யு ரு மாக வந்த நபர்..! தற்போதைய நிலை க ண்டு அ திர் ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்

செல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவரின் தற்போதைய நிலையை கண்டு சமூகவாசிகள்  வி யப் பில் உள்ளனர்.

6 வருடங்களுக்கு முன்னர் வி ப த் தி ல் சி க்கி  கா யம் அ டை ந்து சி கி ச்சை பெற மு டியாமல் இருந்த இளைஞரை அவரின் தாய் செல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு அ ழைத்து சென்றுள்ளார்.

குறித்த இளைஞரின் தாயார் மகனின் உ யி ரை எப்படியாவது கா ப்பா ற்றிக் கொ டுங் கள் என்று க ண் ணீர் ம ல்க கேட்டிருந்தார்.

இந்த நிலையில் அந்த நபரின் தற்போதைய புகைப்படத்தை பதிவிட்டுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், 6 ஆண்டுகளுக்கு பின்னர் இவரை பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு சில உதவிகளும் செய்யப்பட்டிருந்தது. இப்படியான சூழலில் தற்போதைய நிலையை க ண்டு ராமகிருஷ்ணனும் இன்ப அ திர் ச்சி யில் உள்ளார். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.